காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
23-01-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 463
அதிகாரம் : தெரிந்து செயல்வகை
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.
பொருள்:
பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.

பொன்மொழி
சரியான பழக்க வழக்கங்களும் உடலைப் பேணும் உணவு முறையும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலும் இருந்தாலே நோய்க்கு தடை போட்டு விடலாம்.
- நம்மாழ்வார்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி
Every man is mad on some point.
சில விஷயங்களில் எல்லா மனிதர்களும் முட்டாள்களே.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words (Medical)
1. BHMS - ஹோமியோபதி மருத்துவம்
2. BUMS - யுனானி மருத்துவம்
3. BNYS - இயற்கை மருத்துவம்
4. BPT - உடற்பயிற்சி மருத்துவம்
Important Words (Medical)
1. BHMS - ஹோமியோபதி மருத்துவம்
2. BUMS - யுனானி மருத்துவம்
3. BNYS - இயற்கை மருத்துவம்
4. BPT - உடற்பயிற்சி மருத்துவம்
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
1. தமிழகத்தில் இன்று காணப்பெரும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது எங்குள்ளது ?
பிள்ளையார்பட்டி
2. ”அறவுரைக் கோவை ”என அழைக்கப் பெறும் நூல் எது ?
முதுமொழிக்காஞ்சி

Daily English
1. Tanish has asked Razal to come to the party.
2. All the students were asked to assemble in the hall.
3. Kalpana chawla was an astroaut.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !
நிலக்கடலை
🌰 வேர்க்கடலை, கச்சான் என்று பொதுவாய் அழைக்கப்படும் நிலக்கடலை, மக்களால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரமாகும்.
🌰 தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த தாவரம் இன்று உலக நாடுகள் அனைத்திலும், உண்ணும் உணவில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
🌰 இன்று உலக அளவில் வேர்க்கடலை உற்பத்தியில் முன்னனி நாடாக இந்தியா உள்ளது.ஏறத்தாழ எட்டு மில்லியன் ஹெக்டேர்களில் கடலை சாகுபடி செய்யப்படுகிறது.
🌰ஆந்திரம், தமிழ்நாடு,குஜராத்,கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கடலை சாகுபடி அதிகமாக உள்ளது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
இறைவனுக்கு அனைவரும் சமம்
ஓர் நாள் முல்லாவின் ஊருக்கு ஒரு தத்துவஞானி வந்தார். ஒருநாள் தத்துவஞானி சொற்பொழிவாற்றி கொண்டிருந்தபோது, இறைவனின் பார்வையில் அனைத்து உயிர்களும் சமம். நாம் மனிதர்களை மட்டுமல்லாமல் மிருகங்களையும், உயிரினங்களையும் நமக்கு சமமாக பாவித்து அன்புடன் நடத்த வேண்டும் என்றார்.
உடனே முல்லா, ஞானியிடம் நீங்கள் கூறும் கருத்து சரியல்ல என்றார். அதற்கு ஞானி முல்லாவிடம், ஏன் நீர் உமது வாழ்க்கையில் ஏதேனும் சோதனை செய்து பார்த்திருக்கிறீர்களா? என்றார். அதற்கு முல்லா, சோதனை செய்து பார்த்த அனுபவத்தில் தான் கூறுகிறேன் என்றார்.
ஞானி, முல்லாவிடம் என்ன சோதனை செய்தீர்கள்? அதனை விளக்கமாக கூறுங்கள் என்றார். நான் என் மனைவியையும், என் வீட்டுக் கழுதையும் சரி சமமாக நடத்தினேன். அதன் விளைவாக ஒரு நல்ல கழுதையும், கெட்ட மனைவியும் கிடைத்தாள் என்று சொன்னார். இதைக் கேட்டதும் தத்துவஞானி உட்பட அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.
நீதி :
சொல்வதை சரியாக புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.

செய்திச்சுருக்கம்.
🔮தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
🔮தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தஞ்சையில் பிப்ரவரி 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
🔮இந்தோனேசியாவில் தனது பெற்றோருடன் மீன்பிடிக்கச் சென்ற ஒரு சிறுவன் மீது மீன் ஒன்று பாய்ந்ததால், அவர் தற்போது பரிதாப நிலையில் உள்ளார்.
🔮நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் இருந்து காயத்தால் ஷிகர் தவான் விலகல்.
🔮தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நடந்த தேர்தலில் காலியாக உள்ள 335 இடங்களுக்கு வரும் 30ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
🔮டெல்டா மாவட்டங்களில் மழை; காற்றின் வேகம் அதிகம் உள்ளதால் குமரி, மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்.

HEADLINES
🔮Gaganyaan will pave way for continuous Indian presence in space in future: ISRO chief Sivan.
🔮Meet female robot 'Vyomamitra' who will travel to space on ISRO's Gaganyaan.
🔮Centre moves Supreme Court seeking 7-day deadline for hanging death row convicts .
🔮CHENNAI: RPF constable saves passenger at Chennai’s Egmore station.
🔮Commuters still prefer tokens to Chennai Metro Rail’s Smart Cards.
No comments:
Post a Comment